தொழிநுட்பப் பிரிவு (Technology)
இப்பாடத்துறையைத் தெரிவு செய்யும் மாணவர்கள் க.பொ.த. சாதாரணதரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் கட்டாயமாக சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
இது தொடர்பான பாடச் சேர்மானங்கள்:
பின்வரும் தொகுதிகளுக்கமைய 3 பாடங்களைக் கட்டாயமாகத் தெரிவு செய்ய வேண்டும்.
- தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம் (Science for Technology) (கட்டாயம்)
- பின்வரும் இரு பாடங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்.
- பொறியியற் தொழிநுட்பவியல்(Engineering Technology)
- உயித்தொகுதி தொழினுட்பவியல்(Bio Technology)
3. மூன்றாம் பாடமாக பின்வரும் பாடங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்
- பொருளியல்
- விவசாய விஞ்ஞானம்
- தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல்
- புவியியல்
- மனைப் பொருளியல்
- வணிகக்கல்வி
- கணக்கீடு
- தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
- சித்திரம்
- ஆங்கிலம்